Tuesday, 20 December 2016

Master Classes Info English and Tamil

FROM DAAJI'S LIVECAST:

From 2 nd, 3 rd & 4 th of new year we will be starting with Masterclass on Meditation, cleaning (Rejuvenation) and prayer in a very simple way, that truely reflect the essence of heartfulness.

Heartfulness is a reliable source and they should feel encouraged.

How to bring about this evolution ? 

How to bring this at their doorsteps in such a way that our institution is truely recognised, as one of the most pious, pure, unselfish, generous, a way which is not demanding, a way which is so simple, a way which is so result oriented.

Only thing what we have to do is , " Practice the way it is prescribed "

How to take this message forward :

1. Inviting friends and family members, also tell them to invite their friends and family members

2. Celebrities - sport stars, book writers, influential people in our society, request them to become the ambassadors       of HEARTFULNESS initiatives. I personally do not encourage this, but many of you have given me this suggestion.

3. Ads in theatres during a " break " between the movies, " teasers "

4. Spread the message to various schools, colleges, villages, temples, corporates, government offices

5. We do not have financial budget designated for such events, promotions etc.. since we are a non-profit

6. Daaji is not much in favour of creating billboards (a large outdoor signboard), but we have to locally decide if this     will be effective 

7. Voluntary donations acceptable 

2nd,  3rd, & 4th January 2017:

First day      - Inspiring all on, why to meditate and how to meditate?
Second day  - Rejuvenation, how cleaning rejuvenates our system, how to become lighter and stressfree
Third day     -  Prayer, how to connect with our inner source, with our maker
  1. It is not for those who are meditating already,  
  2. One sitting taken in any of these three days, can be considered as first sitting and re-run the program by logging into the link for the 2nd and 3rd sittings
  3. Minimum is three sittings and maximum- there is no limit (eg-attending 9 sittings on all 3 days) . 
  4. But we can always say ' its not necessary '
  5. We conclude with all these three sessions as 1st sitting, 2nd sitting and 3rd sitting
  6. Take them as 3 sittings already done and allow them to come and join in group satsanghs


தியானம் குறித்து 3 மாஸ்டர் வகுப்புக்கள்
தியானம் செய்திடவும்...சாதித்திடவும்... ..உறுதி கொள்ளுங்கள்
2, 3 மற்றும் 4 ஜனவரி 2017

இதய நிறைவைப் பொறுத்தவரையில், 2017ம் ஆண்டு நினைவில் கொள்ளக் கூடிய ஒரு ஆண்டாக இருந்திடும். புத்தாண்டுக் கொண்டாட்டங்களோடு சேர்ந்து அதுவும் ஆரம்பிக்கப் படவிருக்கிறது.

உலகெங்கிலும் உள்ள தேடுதல் உடையவர்களுக்காக 2017 ஜனவரி 2, 3, மற்றும் 4ம் தேதிகளில் நமது அன்பிற்குரிய தாஜி அவர்கள் மூன்று மாஸ்டர் வகுப்புக்களின் தொடர் ஒன்றினை நடத்தவிருக்கிறார். எனவே, தயவுசெய்து உங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிவோர் ஆகியோரை இந்த வகுப்புக்களில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுத்திடுங்கள்.

நாம் ஒவ்வொருவரும் குறைந்தது 5 நபருக்கு அழைப்பு விடுத்தோமேயானால் இந்த இதயநிறைவு இயக்கம் மலர்ந்து இதழ் விரித்திடும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அழைப்பு விடுப்பது என்பது மிக எளிதான ஒன்றுதானே! ஒரு தொலைபேசி அழைப்பின் வாயிலாகவோ அல்லது ஒரு நேருக்கு நேர் சந்திப்பின் மூலமாகவோ அழைத்து, அந்த அழைப்பிற்குப் பின் அவர்களைத் தொடர்பு கொண்டிருங்கள். உங்களது கவனத்தில் உள்ள ஒவ்வொருவரையும் இந்தச் சிறப்பு நிகழ்வுக்காகப் பதிவு செய்திடுமாறு உற்சாகப் படுத்துங்கள். 

தாஜி அவர்கள், பங்கேற்பாளர்களுக்கு, இதயநிறைவு நுட்பங்களை அறிமுகப் படுத்துவார்கள். கூடவே, புத்தாண்டின் தீர்மானங்களுடனும், பயனுள்ள மாற்றங்களுடனும் எவ்வளவு சிறப்பாக வெற்றி பெற முடியும் என்பது பற்றிய, தனது அகத் தூண்டுதல் மூலம் பெற்ற ஞானத்தில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்வார்.

No comments:

Post a Comment